உள்ளம் கொள்ளை போகுதே - Tamil Love Quotes
உள்ளம் கொள்ளை போகுதே - Tamil Love Quotes
1. உன்னை பார்ப்பது என் கண்களாக இருந்தாலும்
உன்னை பார்க்க விரும்புவது என் இதயம் தான்.
2. அழகை பார்த்து வரும் காதலை விட
அன்பை பார்த்து வரும் காதலுக்கு தான் ஆயுள் அதிகம்.
3.காத்திருப்பதும் சுகம் தான்
அது உன் அழைப்புக்காக என்றால்
4. நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது
மனதிற்கு பிடித்தவர்களின் சில நினைவுகள்
5. உன்னை பார்க்கின்ற ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறப்பது போல உணருகிறேன் நான்
6. முதல் நான் இல்லையென்றாலும் கூட
முடிவு நானாக இருக்க விரும்புகிறேன்
உன் வாழ்க்கையில்
7. Sorry என்பது மிகச்சிறிய வார்த்தை ஆனால்
அது தான் உறவுகளில் வரும் விரிசலை தடுக்கிறது
8. உன் கைகளில் சேரும்
நாளுக்காக காத்திருக்கிறேன் நான்
Post Comment
No comments
Comment Here