New Quotes

இதயம் - Tamil Love Quotes

இதயம் - Tamil Love Quotes
தமிழ் காதல் கவிதைகள்

1.இரவினில் தொடங்கிய நம் உரையாடல்
கனவுகளிலும் தொடர்கிறது. 


2.என் கனவுகளும் நீ தான்
கனவுகளில் வரும் நினைவுகளும் நீ தான்.


3.உதடுகள் பேச தயங்கிய வார்த்தைகளை கூட
நம் இரு விழிகள் பேசி விடுகின்றன.


4.மனதிற்கு பிடித்தவரின் அழைப்பிற்காக
காத்திருப்பதும் சுகம் தான்.


5.இதுவரை யாரையும் எதிர்பார்க்காத இதயம்
இன்று உன்னை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.


6.பெண் என்பவள் சண்டையிட்டு விட்டு
சமாதானம் செய்வதே அடுத்த சண்டைக்காக தான்.


7.மனதிற்கு பிடித்தவர்களோடு மட்டும் தான்
மனம் விட்டு பேச முடியும்.


8.உண்மையாக நேசிக்கின்ற உறவால் சண்டையிட்டு விட்டு
மீண்டும் பேசாமல் இருக்க முடியாது.


No comments

Comment Here