Tamil Love Quotes Collection 1
தமிழ் காதல் கவிதை தொகுப்பு 1
1.புரிதல் என்பது உள்ளவரை நம்மில்
பிரிதல் என்பது இல்லை.
2.உன்னோடு வாழும் ஒருத்தராக இல்லாமல்
உனக்காக வாழும் ஒருத்தராக வாழ வேண்டும்.
3. காதலிப்பதை விட அழகானது
ஒருவரால் காதலிக்கப்படுவது.
4.வாழ்க்கையில் பெரிதாக எதுவும் சாதிக்கா விட்டாலும்
தினமும் காலையில் Good Morning சொல்கிற
உறவை சம்பாதித்து விட்டால் போதும்.
5.இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு
நீ மட்டும் தான்.
6.ஒருவர் மீதுள்ள அன்பும் நிரந்தரம் அல்ல.
கோவமும் நிரந்தரம் அல்ல.
7.உரிமை உள்ள உறவுகளிடம் மட்டும் தான்
கோவம் அதிகமாக வரும்.
8.அவளிடம் காதலை சொன்ன நாட்களை விட
காதலை சொல்ல நினைத்த நாட்கள் தான் அதிகம்.
No comments
Comment Here