Tamil Love Quotes Collection 2
தமிழ் காதல் கவிதை தொகுப்பு 2
1.காதல் என்பது ஒருவர் மீதுள்ள அன்பு
மட்டும் தானே தவிர உறவு முறை அல்ல.
2.Happiness is Marrying Your Loved One
3. Thinking of you makes me smile.
4.ஏமாற்றங்கள் குறைய எதிர்பார்ப்புகளை
குறைத்து கொண்டாலே போதும்.
5. Dei mama சீக்கிரமா call பண்ணு
உன் பொண்டாட்டி இங்க waiting.
6.பிடிக்கவில்லை தான் ஆனாலும்
வெறுக்க முடியவில்லை சில உறவுகளை.
7.காதலுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்
பெற்றோரின் அன்பை தவிர.
8.Late night talks with Loved One ... Priceless.
No comments
Comment Here