காதல் வலி - Tamil Sad Quotes
2.வேஷம் போடுபவர்களிடம் பாசத்தை
எதிர்பார்ப்பது நம் தவறு தான்.
3.அன்புக்குரியவர்கள் கொடுக்கும் அதிகபட்ச
தண்டனை பேசாமல் இருப்பது மட்டும் தான்.
4.நினைவுகளால் கூட ஒருவரை காயப்படுத்த முடியும் என்பதை
புரிந்து கொண்டேன் உன் பிரிவால்.
5.யார் மேலயும் அதிகமாக பாசம் வைக்காதீங்க
இங்க யாரோட அன்பும் நிரந்தரம் இல்லை.
6.இந்த உலகத்தில் தனிமை ஒன்றே நிலையானது.
7.இந்த உலகத்தில் நீ நிம்மதியாக இருக்கிறாய் என்றால்
ஒன்று கருவறையில், மற்றொன்று கல்லறையில்.
8.நீயும் என்னை காதலிக்கிறாய் என்று நினைத்து
உன்னை காதலித்தது தான் நான் செய்த தவறு.
🚩 Tamil Sad Quotes
🚩 தமிழ் சோக கவிதைகள்
🚩 Jananicreations Sad Quotes
Sad Life Quotes in Tamil, sad quotes in tamil for whatsapp, feeling sad quotes in tamil, sad quotes in tamil download, heart pain quotes in tamil, fake relationship quotes in tamil, life advice quotes in tamil, angry quotes in tamil, sad quotes in tamil movie images
No comments
Comment Here