காதலே - Tamil Love Quotes
காதலே - தமிழ் காதல் கவிதைகள்
1.குடை பிடிக்க நீ இருந்தால் நனைவது கூட
சுகம் தான் உன் பாச மழையில்.
2.யார் ஒருவரிடம் பேசாமல் இருக்க நினைத்து தோற்று விடுகின்றோமோ
அவர்களது அன்பில் ஜெயித்து விடுகிறோம்.
3.என்றும் என் அன்பிற்கு சொந்தக்காரி
நீ மட்டும் தான் அன்பே.
4.காதலுக்காக பொய் சொன்னாலும் காதலிப்பதாக பொய் சொல்லி விடாதீர்கள்.
5.காதலுக்கு அழகே காத்திருப்பது தான்.
6.நம் எல்லோருடைய இதயங்களும் ஏதோ ஒருவருடைய
அன்பிற்காக தான் ஏங்கி தவிக்கிறது.
7.கடவுள் எனக்கு கொடுத்த பரிசு
நீ மட்டும் தான்.
8.ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
அழுவது கூட சுகம் தான்.
🚩 Tamil Love Quotes
🚩 Tamil Kavithaigal

No comments
Comment Here