காதல் கொண்டேன் Tamil Love Quotes
காதல் கொண்டேன் Tamil Love Quotes
தமிழ் காதல் கவிதைகள்
1.அடுத்தவர்களுக்காக எதை வேண்டுமானாலும்
விட்டு கொடுக்கலாம் நம் புன்னகையை தவிர.
2.உன்னோடு நான் கண்ட கனவுகள் ஒன்று இரண்டு அல்ல.
அவைகள் ஓராயிரம்.
3.மனதிற்கு பிடித்தவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது
மாறாத அன்பு ஒன்றை மட்டும் தான்.
4.காதல் என்பது வார்த்தைகளில் இல்லை.
வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது.
5.கடவுளே, உன்னிடம் நான் வேண்டுவது எல்லாம்
நான் நேசிப்பவர்கள் கடைசி வரை
என்னோடு இருக்க வேண்டும் என்பது தான்.
6.உனக்காக வாழ நினைக்கிறேன்.
7.உதடுகள் சொல்லவில்லை.
கண்கள் தான் சொல்கிறது உன் காதலை.
8.காதல் கண்களுக்கு புலப்படுவது இல்லை.
இதயத்திற்கு மட்டும் தான் புலப்படுகிறது.
No comments
Comment Here